செவ்வாய், 13 அக்டோபர், 2015

நமதூர் வாசிகளின்


நமதூர் photos 5-7-2015


நம் சகோததர்கள் பழைய பாடம்


அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்




புதுவலசை .திருமணம் படம் நீடுடி வாழ வாழ்த்துகள்....!




எல்லோரும் இங்கே தான் இருக்க்கீங்களா